wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினித் தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீச்சல்காரன் என்ற புனைபெயருடைய தமிழ் மென்பொருள் வல்லுநர்

a)

ரகுராம்

b)

ராஜா ராம்

c)

ஸ்ரீ ராம்

d)

கணேஷ் ராம்

2.

தமிழ் விக்கிப்பீடியா அமைவதற்கு காரணமாக இருந்தவர்

a)

மெய்நாதன்

b)

மயூரநாதன்

c)

ஜிம்மி வேல்ஸ்

d)

லாரி சாங்கர்

3.

விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்

a)

ஆம்

b)

இல்லை

c)

கட்டணம் உண்டு

d)

அனைவராலும் பயன்படுத்த முடியாது

4.

தமிழில் எழுத்து பிழை திருத்தம் செய்ய உதவும் மென்பொருள்

a)

கூகிள் docs

b)

நாவி

c)

spelling checker

d)

சந்திப் பிழை திருத்தி

5.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதப் பயன்படும் செயல்பாடு

a)

தண்ணீர் தொட்டி

b)

மடல் தொட்டி

c)

மணல் தொட்டி

d)

கட்டுரை பக்கம்

6.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட ஆண்டு

a)

2003

b)

2001

c)

2006

d)

2000

7.

விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட ஆண்டு

a)

சனவரி 11 2001

b)

12 சனவரி 2001

c)

13 சனவரி 2001

d)

15 சனவரி 2001

8.

விக்கிப்பீடியா கட்டுரை நகலெடுப்பது காப்புரிமை பெற வேண்டும்

a)

ஆம்

b)

இல்லை

c)

ஓராண்டு இலவசம்

d)

கட்டணம் செலுத்த வேண்டும்

9.

விக்கிப்பீடியா எந்த நிறுவனத்துடன் இணைந்து இயங்குகின்றன

a)

விக்கிசெய்தி

b)

கூகுள்

c)

மைக்ரோசாப்ட்

d)

விக்கிமீடியா

10.

விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத பயன்படும் அமைப்பு

a)

மொழிப்பெயர்ப்பு

b)

எழுத்துபெயர்ப்பு

c)

சந்திப் பெயர்ப்பு

d)

எழுத முடியாது