wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்சணிய மனோகரம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இரட்சணிய மனோகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

b)

ஜி.யு.போப்

c)

வீரமா முனிவர்

d)

திருநாவுக்கரசர்

2.

விரும்பிய செயல் சிறப்புடன் முடிய யாரை வணங்க வேண்டும்?

a)

பணக்காரரை

b)

உயர்ந்தோரை

c)

தேவர்களை

d)

திருநாவுக்கரசர்

3.

நான் பாவ வழியை விட்டு நிலையாக வாழும் நல்ல ஆவியை எனக்கு தந்தருள வேண்டும் என்று கிருட்டிணப்பிள்ளை‌ யாரிடம் முறையிடுகின்றார்?

a)

தேவதூதனிடம்

b)

இறைமைந்தனிடம்

c)

அல்லாவிடம்

d)

ஈசனிடம்

4.

இரவில் தனக்கு நல்ல உறக்கத்தை கொடுத்த இயேசுவிற்கு எத்தனை வணக்கம் தருவதாக கிருஷ்ணபிள்ளை கூறுகின்றார்?

a)

பத்தாயிரம்

b)

இருபதாயிரம்

c)

ஆயிரம்

d)

லட்சம்

5.

யாருடன் தான் நட்பு கொள்ளாமல் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுகின்றார்?

a)

அரக்கர்களோடு

b)

யூதர்களோடு

c)

தீயவர்களோடு

d)

ஏழையோடு