wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்சண்ய மனோகரம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பிரச்சனை மனோகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

எச் .ஏ.கிருட்டிணப்பிள்ளை

b)

ஜி.யு.போப்

c)

வீரமாமூனிவர்

2.

விரும்பிய செயல் சிறப்புடன் முடிய யாரை வணங்க வேண்டும்?

a)

பணக்காரர்

b)

உயர்ந்தோர்

c)

இறைவன்

3.

எச்.ஏ. கிருட்டிண பிள்ளை பிறந்த வருடம் என்ன?

a)

1900

b)

1827

c)

1864

4.

கிருட்டிணப்பிள்ளை தந்தையின் பெயர் என்ன?

a)

சங்கரன்

b)

சங்கரநாராயண பிள்ளை

c)

ஆல்பிரட்

5.

கிருஷ்ணப் பிள்ளையின் மனைவி பெயர் என்ன?

a)

தெய்வநாயகி

b)

தங்கம்மாள்

c)

முத்தம்மாள்

6.

யாரின் அன்பு எச்.ஏ கிருஷ்ணபிள்ளை அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது?

a)

வீரமாமுனிவர்

b)

கால்டுவெல்

c)

கம்பர்

7.

கிருத்துவ கம்பன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

கால்டுவெல்

b)

வீரமாமுனிவர்

c)

எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை

8.

எச்.ஏ. கிருட்டிணபிள்ளை எந்த வயதில் திருமுழுக்கு பெற்றார்?

a)

30

b)

24

c)

25