Worksheetsஇலக்கணம்-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அண்ணம் என்பதன் பொருள் என்ன?
a)
மேல்வாய்
b)
சோறு
c)
பறவை
2.
கிலி என்பதன் பொருள் என்ன?
a)
பறவை
b)
பயம்
c)
ஆடை
3.
நகை என்பதன் பொருள் என்ன?
a)
வெண்மை
b)
நிறைய
c)
தேன்
4.
மறம் என்பதன் பொருள் என்ன?
a)
தாவர வகை
b)
வீரம்
c)
தருமம்
5.
அரன் என்பதன் பொருள் என்ன?
a)
சிவன்
b)
துகள்
c)
தருமம்
6.
இரந்தான் என்பதன் பொருள் என்ன?
a)
செத்தான்
b)
கருணை
c)
யாசித்தான்
7.
உறு என்பதன் பொருள் என்ன?
a)
வடிவம்
b)
மை
c)
மிகுதி
8.
அரி என்பதன் பொருள் என்ன?
a)
நிறைய
b)
கடவுள்
c)
திருமால்
9.
இரை என்பதன் பொருள் என்ன?
a)
தீனி
b)
கடவுள்
c)
சொல்
10.
உரை என்பதன் பொருள் என்ன?
a)
உறைதல்
b)
கடவுள்
c)
சொல்
100 %
