Free Printable Worksheets
Font size
More settings
முல்லைப் பாட்டின் ஆசிரியர் யார்,
கபிலர்
பேயனார்
நப்பூதனார்
தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருக்கும்?
கருப்பு
மஞ்சள்
குருதி
காடும் காடு சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
முல்லை
குறிஞ்சி
மருதம்
கிடுகு என்று அழைக்கப்படுவது எது?
ஈட்டி
அம்பு
கேடயம்
தலைவி எத்தனை அடுக்குள்ள மாளிகையில் தங்கியிருந்தார்?
மூன்று
ஏழு
ஐந்து
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
103
105
118
View all
5 questions
பன்னிரு திருமுறைகள் -02
Worksheet
•
University
இலக்கண நூல்கள்
10 questions
திருப்பாவை 13.02.2023
சிலப்பதிகாரம்
முதல் பருவம்
முல்லைப்பாட்டு
8 questions
சிற்றிலக்கியம்
தேவாரம்-2