wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முதல் பருவம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புதிய ஆத்திச்சூடியின் ஆசிரியர் யார்?

a)

அவ்வையார்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

2.

ஆல் கவிதை எத்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

a)

அமிழ்து எது?

b)

அழகின் சிரிப்பு

c)

இசையமுது

3.

காகித பூக்கள் என யாரை உருவகப்படுத்துகிறார் ஆசிரியர்?

a)

நீக்ரோக்கள்

b)

ஆண்கள்

c)

திருநங்கைகள்

4.

விழுதென்று எண்ணி எதனை குரங்கு பிடித்தது?

a)

எலிவால்

b)

குரங்கின் வால்

c)

பாம்பு

5.

குயில்கள் ஆல மரத்திடம் என்ன கேட்டன?

a)

பழம்

b)

இடம்

c)

இலை

6.

குரங்கின் வாலை பருந்து என்னவென்று நினைத்து இழுத்தது?

a)

பாம்பு

b)

விழுது

c)

எலிவால்

7.

வள்ளுவம் பத்தின் ஆசிரியர் யார்?

a)

நா.முத்துக்குமார்

b)

அறிவுமதி

c)

தாமரை

8.

சீறாப்புராணத்தில் எத்தனை காட்டுங்கள் உள்ளன?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

9.

வாழை மரத்தின் சபதம் - ஆசிரியர் யார்?

a)

நா. காமராசன்

b)

மு.மேத்தா

c)

நா.முத்துக்குமார்

10.

புலி வசனித்த படலம் சீறாப்புராணத்தின் எக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

a)

நுபுவத்துக் காண்டம்

b)

ஹிஜிரத்துக்காண்டம்

c)

விலாதத்துக்காண்டம்