NEW
Font size
S
M
L
XL
Worksheetsகுறுந்தொகை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நல்ல என்ற அடைமொழி பெற்ற நூல் எது?
a)
அகநானூறு
b)
குறுந்தொகை
c)
புறநானூறு
2.
குறுந்தொகையை தொகுத்தவர் யார்?
a)
பூரிக்கோ
b)
கபிலர்
c)
பரணர்
3.
குறுந்தொகையை பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
a)
209
b)
207
c)
205
4.
குறுந்தொகையில் எம் மன்னர்களை பற்றிய செய்திகள் உள்ளது?
a)
பல்லவன்
b)
கடையெழுவள்ளல்கள்
c)
கபிலர்
5.
கலம் என்பதன் பொருள் என்ன?
a)
பால்
b)
குடம்
c)
பால் கறக்கும் பாத்திரம்
6.
செம்புலம் என்பதன் பொருள் யாது?
a)
செம்மண்
b)
மண்
c)
உணவு
7.
நாளின் நடுப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?
a)
பகல்
b)
எற்பாடு
c)
நடுநாள்
8.
ஆண் குரங்கு இறந்ததால் தன் குட்டியை யாரிடம் கொடுத்துவிட்டு பெண் குரங்கு உயிர் விட்டது?
a)
தலைவன்
b)
சுற்றத்தார்
c)
தலைவி
9.
குறுந்தொகை எவ்வகை நூல்?
a)
அகம்
b)
புறம்
c)
அகமும் புறமும்
10.
உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
a)
அகநானூறு
b)
குறுந்தொகை
c)
கலித்தொகை
Reset
