Worksheetsஇலக்கணம்-I
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திணை எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
4
2.
அகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
a)
உள்ளம்
b)
ஒழுக்கம்
c)
அன்பு
3.
திணை என்பதன் பொருள் என்ன?
a)
அன்பு
b)
ஒழுக்கம்
c)
போர்
4.
அகத்திணைகள் மொத்தம் எத்தனை?
a)
ஏழு
b)
ஐந்து
c)
ஆறு
5.
அகப்பொருளுக்கு உரிய பொருட்களை எத்தனையாக பாகு படுத்தியுள்ளனர்?
a)
4
b)
5
c)
3
6.
முதற் பொருள் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
7
7.
நிலம் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
4
c)
5
8.
பொழுது எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
5
9.
ஓராண்டிற்கு எத்தனை பருவங்கள்?
a)
5
b)
6
c)
7
10.
முல்லைக்குரிய பெரும்பொழுது என்ன?
a)
குளிர்காலம்
b)
முன்பனிக்காலம்
c)
கார்காலம்
100 %
