NEW
Font size
S
M
L
XL
Worksheetsகலித்தொகை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்கள் எத்தனை?
a)
150
b)
170
c)
130
d)
190
2.
கலித்தொகையில் பாலைக்கலியைப் பாடியவர் யார்?
a)
கபிலர்
b)
முதனிலை நாகனார்
c)
பெருங்கடுங்கோ
d)
நல்லுருத்திரனார்
3.
தலைவியின் கூந்தலில் இருந்து விழுந்தது எது?
a)
பூ
b)
தழை
c)
வெண்ணெய்
d)
நீர்
4.
தாழை மேல் தங்கியிருந்த பறவை எது?
a)
குருவி
b)
புறா
c)
மயில்
d)
குருகினம்
5.
முண்டகம் என்பதன் பொருள் யாது?
a)
ரோஜா
b)
முல்லை
c)
தாமரை
d)
அல்லி
6.
யார் கொடுத்த பூவை தலைவி தன் தலையில் சூடினார்?
a)
தலைவன்
b)
தோழி
c)
நற்றாய்
d)
செவிலித்தாய்
7.
அச்சத்தால் தளர்ந்து மெல்ல நடந்து பக்கத்திலுள்ள காட்டிற்குச் சென்று ஒளஇத்தஏன் என்று கூறியவள் யார்?
a)
நற்றாய்
b)
செவிலித்தாய்
c)
தோழி
d)
தலைவி
8.
இல்லற வாழ்க்கையில் வறுமை உற்றவர்க்கு உதவுதலை எவ்வாறு அழைப்பர்?
a)
ஆற்றுதல்
b)
போற்றுதல்
c)
பண்பு
d)
அறிவு
Reset
