wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புறநானூறு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அரசனது இயல்பைப் புகழ்வதை எவ்வாறு அழைப்பர்?

a)

கையுறை

b)

புகழ்ச்சி

c)

இயன்மொழி வாழ்த்து

2.

கோதை என்று அழைக்கப்படும் மன்னன்?

a)

கோதை

b)

சேரன்

c)

சோழன்

3.

புள் என்பதன் பொருள் என்ன?

a)

விலங்கு

b)

பயிர்

c)

பறவை

4.

புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வு காலம் எவ்வளவு நாட்கள்?

a)

ஒரு பகல்

b)

15 நாட்கள்

c)

2 நாட்கள்

5.

வெண்ணி போரில் புறப்புண்பட்ட மன்னன் யார்?

a)

பாண்டியன்

b)

சோழன்

c)

சேரன்

6.

புலவரிடம் பொதுநோக்கம் கொள்வதை விட்டுவிடு என்று கபிலர் யாரிடம் கூறுகின்றார்?

a)

காரி

b)

பாரி

c)

ஓரி

7.

வரலாற்றுப் பெட்டகமாக விளங்கும் நூல் எது?

a)

நற்றிணை

b)

புறநானூறு

c)

கலித்தொகை

8.

புறநானூற்றில் உள்ள பாடல்கள் எத்தனை?

a)

300

b)

500

c)

400