Worksheetsஉரையாசிரியர்கற
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உச்சிமேல் புலவர் கொள் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
நச்சினார்க்கினியர்
b)
இளம்பூரணர்
c)
தொல்காப்பியர்
d)
சங்கர நமச்சிவாயர்
2.
உரை முதல்வர் என்று போற்றப்படுபவர் யார்?
a)
இளம்பூரணர்
b)
சேனாவரையர்
c)
நச்சினார்க்கினியர்
d)
கல்லாடர்
3.
உரை இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
தாமத்தர்
b)
நச்சர்
c)
பரிதி
d)
பரிமேலழகர்
4.
உரை செம்மல் என்று போற்றப்படுபவர் யார்?
a)
இளம்பூரணர்
b)
சேனாவரையர்
c)
நக்கீரர்
d)
தெய்வச்சிலையார்
5.
உரைத் தென்றல் என்று அழைக்கப்படுபவர்?
a)
அடியார்க்கு நல்லார்
b)
நம்பிள்ளை
c)
ஆளவந்தார்
d)
அரும்பத உரையாசிரியர்
100 %
