Worksheetsதிருவருட்பா - பகுதி 2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மணமுடைய செந்தாமரை மலரின் நிறம் உடையவர் யார்?
a)
சிவன்
b)
பெருமாள்
c)
முருகன்
d)
விநாயகர்
2.
சென்னைக் கந்தகோட்டத்துள் எழுந்தருளி உள்ள இறைவன் யார்?
a)
ஆறுமுகன்
b)
நான்முகன்
c)
கந்தசாமிக் கடவுள்
d)
முருகன்
3.
முருகப் பெருமானுடைய தேவியர்கள் யார்?
a)
வள்ளியம்மை
b)
வள்ளி தெய்வானை
c)
பார்வதி இந்திராணி
d)
லட்சுமி சரஸ்வதி
4.
ஈயென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பு வேண்டும் என்று முருகனிடம் வேண்டுபவர் யார்?
a)
அகத்தியர்
b)
அருணகிரியார்
c)
வள்ளலார்
d)
தாயுமானவர்
5.
பொதிகை மலையின் வேறு பெயர் என்ன?
a)
இமயமலை
b)
மலய
c)
கொல்லிமலை
d)
ஏலகிரி மலை
100 %
