Worksheetsபன்னிருதிருமுறைகள்-2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
a)
ஜி.யு.போப்
b)
வீரமாமுனிவர்
c)
கால்டுவெல்
2.
திருமந்திரத்தில் உள்ள பதிகங்கள் மொத்தம் எத்தனை?
a)
2000
b)
3000
c)
1000
3.
பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
a)
சம்பந்தர்
b)
சுந்தரர்
c)
சேக்கிழார்
4.
பெரியபுராணத்தின் நாயகன் யார்?
a)
சம்பந்தர்
b)
சுந்தரர்
c)
மாணிக்கவாசகர்
5.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த ஆண்டுகள் மொத்தம் எத்தனை?
a)
32
b)
16
c)
35
6.
திருவாதிரைக்களி என்னும் மரபை தோற்றுவித்தவர் யார்?
a)
சேதிராயர்
b)
வேணாட்டிகள்
c)
சேந்தனார்
7.
திருமூலர் யாரின் உடம்பில் இருந்ததால் திருமூலர் என்னும் பெயர் பெற்றார்?
a)
அப்பர்
b)
நம்பி
c)
மூலன்
8.
திருமந்திரம் எத்தனை திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
a)
4
b)
9
c)
7
100 %
