Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்?
a)
5
b)
6
c)
4
d)
2
2.
சொல்லின் முதலில் நிற்பது எது?
a)
பகுதி
b)
இடைநிலை
c)
சந்தி
3.
சொல்லின் இறுதியில் நிற்பது எது?
a)
சந்தி
b)
விகாரம்
c)
பகுதி
d)
விகுதி
4.
இடைநிலை எதனை உணர்த்தி நிற்கும்?
a)
திணை
b)
எண்
c)
இடம்
d)
காலம்
5.
நிகழ்கால இடைநிலை எது?
a)
த்
b)
உரி
c)
கிறு
d)
தவ
6.
இறந்தகால இடைநிலை எது?
a)
ப்
b)
ம்
c)
கிறு
d)
த்
7.
எதிர்கால இடைநிலை எது?
a)
ய்
b)
க்
c)
ட்
d)
ம்
8.
பதம் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
5
c)
6
d)
8
9.
இவற்றுள் பகுதியை எவ்வாறு அழைப்பர்?
a)
இறுதிநிலை
b)
சாரியை
c)
விகாரம்
d)
முதனிலை
10.
பகுதி,விகுதி முதலியனவாக பிரிக்கக்கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான பதம் எது?
a)
பாகபதம்
b)
பகுபதம்
Reset
