Worksheetsஇலக்கிய வரலாறு-IV
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எட்டுத்தொகை நூலின் வேறு பெயர் என்ன?
a)
எண்பெருந்தொகை
b)
நெடுந்தொகை
c)
மேற்க்கணக்கு நூல்கள்
2.
குறுந்தொகையை இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்?
a)
400
b)
205
c)
195
3.
அகநானூற்றைத் தொகுத்தவர்?
a)
பெருந்தேவனார்
b)
அம்மூவனார்
c)
உக்கிரப்பெருவழுதி
4.
தமிழர் திருமண முறை பற்றி குறிப்படும் நூல் எது?
a)
புறநானூறு
b)
அகநானூறு
c)
பரிபாடல்
5.
கலிததொகையைப் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர்?
a)
5
b)
15
c)
24
6.
பரிபாடலில் தற்பொழுது நமக்கு கிடைப்பன எத்தனை பாடல்கள்?
a)
55
b)
70
c)
22
7.
சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்படும் நூல் எது?
a)
பதிற்றுப்பத்து
b)
புறநானூறு
c)
கலித்தொகை
8.
எட்டுத்தொகை நூல்களில் அகம் பற்றிய நூல்கள் எத்தனை?
a)
6
b)
5
c)
2
100 %
