NEW
Font size
Worksheetsபொதுத்தமிழ் - தமிழ் இலக்கிய வரலாறு -1
Total questions: 10
Worksheet time: 5mins
1. பரிணாம வளர்ச்சியைப் பற்றி உரைக்கும் இலக்கண நூல் எது?
நன்னூல்
தொல்காப்பியம்
காரிகை
வெண்பாமாலை
ஆண்டாள் இயற்றிய நூல்கள் யாவை?
திருவாசகம், திருமொழி
கோவை, பரணி
திருப்பாவை, நாச்சியார் திருமொழி
பிள்ளைத்தமிழ், அந்தாதி
நன்னூலை இயற்றியவர் யார்?
அகத்தியர்
சாகரர்
தொல்காப்பியர்
பவணந்தியார்
திருமூலர் எழுதிய நூல்?
திருக்குறள்
திருவாசகம்
திருமந்திரம்
திருப்பாவை
பன்னிரெண்டாம் திருமுறை எது?
சிவபுராணம்
விஷ்ணுபுராணம்
பெரியபுராணம்
கருடபுராணம்
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நம்பியாரூர்
நாதமுனிகள்
நம்பியாண்டார் நம்பி
நாற்கவிராசர்
பத்துப்பாட்டில் அளவால் சிறிய நூல்?
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
குறவன்பாட்டு
முத்தமிழ்க் காப்பியம் எது?
வளையாபதி
சூளாமணி
நீலகேசி
சிலப்பதிகாரம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ நூல்கள் எத்தனை?
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
மணிமேகலைக்குக் கிடைத்தது?
குவளை
குடம்
அமுதசுரபி
கிண்ணம்
