NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேவாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேன் போன்ற இனிய இசை உடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
a)
தேவாரம்
b)
திருவாசகம்
c)
பன்னிருடலம்
2.
முதல் ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a)
காப்பியம்
b)
தேவாரம்
c)
கீதங்கள்
3.
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் என்ன?
a)
தஞ்சாவூர்
b)
திருச்சி
c)
திருவாமூர்
4.
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
a)
அண்ணாமலை
b)
சுந்தரர்
c)
மருள்நீக்கியார்
5.
நான்கு, ஐந்து, ஆறு-ஆம் திருமுறை யாருக்குரியது?
a)
மாணிக்கவாசகர்
b)
திருஞானசம்பந்தர்
c)
திருநாவுக்கரசர்
6.
"அப்பர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர் யார்?
a)
திருஞானசம்பந்தர்
b)
திருநாவுக்கரசர்
c)
திருமூலர்
7.
திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களில் நமக்கு கிடைக்கும் பதிகம் மொத்தம் எத்தனை?
a)
400
b)
463
c)
313
8.
திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை?
a)
46000
b)
49000
c)
52000
9.
திருநாவுக்கரசரின் தமக்கை பெயர் என்ன?
a)
திலகவதியார்
b)
புகழினி
c)
மாதினி
10.
திருநாவுக்கரசிற்கு ஏற்பட்ட நோய் என்ன நோய்?
a)
காய்ச்சல்
b)
வாதம்
c)
சூலை
Reset
