Worksheetsமுல்லைப் பாட்டு
Total questions: 15
Worksheet time: 8mins
1.பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று எது?
குறுந்தொகை
முல்லைப்பாட்டு
நற்றிணை
அகநானூறு
2.முல்லைப் பாட்டின் ஆசிரியர் யார்,
கபிலர்
பேயனார்
நப்பூதனார்
3.தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருக்கும்?
கருப்பு
மஞ்சள்
குருதி
4.காடும் காடு சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைப்பர்?
முல்லை
குறிஞ்சி
மருதம்
5. கிடுகு என்று அழைக்கப்படுவது எது?
ஈட்டி
அம்பு
கேடயம்
தலைவி எத்தனை அடுக்குள்ள மாளிகையில் தங்கியிருந்தார்?
மூன்று
ஏழு
ஐந்து
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
103
105
118
8.பத்துப்பாட்டு நூல்களில் மிகச்சிறிய நூல் எது?8
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
முல்லைப் பாட்டில் அமைந்துள்ள பருவம் எது?
இளவேனில்
முதுவேனில்
குளிர்காலம்
கார்காலம்
விருட்சி உன்பதன் பொருள் என்ன?
தீய சொல்
நற்சொல்
புறம் பேசுதல்
பழி கூறுதல்
கருநீல நிறத்தில் பூத்த பூ எது?
மல்லிகை
கோடல்
கொன்றை
காயா
அருவியின் ஓசை கேட்ட போது தலைவியின் காதில் கேட்ட வேறு ஓசை எது?
பிள்ளையின் அழுகுரல்
அரசனின் வெற்றி முழக்கம்
பறவையின் ஒலி
கன்றின் ஓசை
கைவிரல்கள் போல் பூத்திருந்த பூ எது?
காயா
தோன்றி
கோடல்
கொன்றை
இரவினைப் பகலாக மாற்றியவர் யாவர்?
வீரர்கள்
தலைவி
மங்கையர்
சூரியன்
இரத்தலும் இருத்தல் நிமித்தமும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
