wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை-V

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்பளிப்பு என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

a)

புதுமைப்பித்தன்

b)

கு.அழகிரிசாமி

c)

ஜெயகாந்தன்

2.

சாரங்கன் எப்படிப்பட்ட குழந்தை?

a)

அடம்பிடிப்பவன்

b)

அன்பானவன்

c)

அமைதியானவன்

3.

மாமா சித்ராவுக்கு எதை அன்பளிப்பாகக் கொடுத்தார்?

a)

டைரி

b)

மிட்டாய்

c)

புத்தகங்கள்

4.

சாரங்கன் மாமாவிடம் தனக்கு வேண்டும் என்று கேட்ட புத்தகம் எது?

a)

வால்ட் விட்மன் கவிதைகள்

b)

பாரதியார் கவிதைகள்

c)

புதுக்கவிதைகள்

5.

சித்ராவின் அண்ணன் பெயர் என்ன?

a)

சுந்தர ராஜன்

b)

சாரங்கன்

c)

சுந்தரம்

6.

மாமா கொண்டு வந்த புத்தகங்களின் எத்தனை?

a)

7

b)

6

c)

13

7.

பிருந்தாவிற்கு ஜுரம் வந்தப்பொழுது யாரைப் பார்க்க வேண்டும் என்று கூறினாள் ?

a)

தாய்

b)

மாமா

c)

தந்தை

8.

மாமா சித்ராவுக்கு கொடுத்த புத்தகம் எவ்வளவு?

a)

13

b)

7

c)

6

9.

சுந்தர்ராஜனுக்கு என்ன வயது?

a)

12

b)

13

c)

6

10.

சாரங்கன் வீட்டிற்கு மாமா சென்றப் பொழுது மாமாவிற்கு என்ன கொடுத்தான்?

a)

காபி,உப்புமா

b)

சிப்ஸ்,கேக்

c)

காபி,சிப்ஸ்