wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குண்டலகேசி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

குண்டலகேசி என்பதற்கு என்ன பொருள்?

a)

நீண்ட கூந்தல்

b)

சுருண்ட கூந்தல்

c)

அழகிய கூந்தல்

2.

குண்டலகேசி எச்சமய நூல்?

a)

பெளத்தம்

b)

சமணம்

c)

வைணவம்

3.

குண்டலகேசியில் கிடைக்கப்பெற்ற பாடல்கள் எவ்வளவு?

a)

72

b)

1018

c)

19

4.

குண்டலகேசி எத்திரைப்படமாக வெளிவந்தது?

a)

மந்திரகுமாரி

b)

மாமன்னன்

c)

கிருஷ்ண தேவராயர்

5.

குண்டலகேசி நூல் உணர்த்தும் செய்தி யாது?

a)

கொல்லாமை

b)

பழிவாங்கல்

c)

நிலையாமை

6.

குண்டலகேசியின் காலம் என்ன?

a)

10ஆம் நூற்றாண்டு

b)

5ஆம் நூற்றாண்டு

c)

7ஆம் நூற்றாண்டு

7.

குண்டலகேசியின் இயற்பெயர் என்ன?

a)

சித்ராபதி

b)

காஞ்சனை

c)

பத்திரை

8.

பத்திரையின் கணவன் பெயர் என்ன?

a)

தத்தன்

b)

காளன்

c)

பிரும்மன்