Font size
Worksheetsமுத்தொள்ளாயிரம்
Total questions: 12
Worksheet time: 9mins
முத்தொள்ளாயிரப்பாடல்கள் நமக்கு எந்நூலிலிருந்து கிடைத்தன?
எட்டுத்தொகை
புறத்திரட்டு
பத்துப்பாட்டு
பாண்டியனை எச்சொல்லால் குறிப்பிடுகிறார் ஆசிரியர்?
சென்னி
தென்னன்
கோதை
இந்நூலின் வழி அறியலாகும் செய்திகள் என்ன?
அன்பு
படைச்சிறப்பு
ஈகை
முத்தொள்ளாயிரப்பாடல்கள் எப்பா வகையில் பாடப்பட்டுள்ளது?
வஞ்சிப்பா
வெண்பா
ஆசிரியப்பா
சேரனை எச்சொல்லால் குறிப்பிடுகிறார் ஆசிரியர்?
சென்னி
கோதை
தென்னன்
தோற்றான் போல் நின்றவன் யார்?
சேரன்
சோழன்
பாண்டியன்
பாண்டியன் போர் புரியாதநாள் எது?
கார்த்திகை
திருவுத்திராட நாள்
பூராடம்
சேரமன்னனை கைக்கிளைப் பாடலில் யாரோடு ஒப்பிடுகிறார் ஆசிரியர்?
முருகன்
பிரம்மா
விஷ்ணு
சோழ மன்னனின் கால்கள் புண்ணாகக் காரணம் என்ன?
பகைவரின் வேல் பாய்ந்ததால்
திறை செலுத்த வந்த மன்னர்களின் முடி தாக்கியதால்
நோய்வாய் பட்டதால்
சேரமன்னனின் யானை எதனை பகைவர்களின் வெண்கொற்றக்குடை என எண்ணியது?
நிலவு
நட்சத்திரம்
சூரியன்
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
சுந்தரர்
நக்கீரர்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
முத்தொள்ளாயிரம் யாரைப் பற்றி பாடக்கூடிய நூல்?
களப்பிரர்
அசோகர்
மூவேந்தர்கள்
