Worksheetsஇலக்கணம்-V
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
குறிஞ்சித்திணையின் உணவு என்ன?
a)
மலைநெல்
b)
சாமை
c)
முதிரை
2.
மருதத்திணையின் பூ என்ன?
a)
கொன்றை
b)
காயாம்
c)
தாமரை
3.
முல்லைத்திணையின் விலங்கு என்ன?
a)
மான்
b)
எருமை
c)
சுறா
4.
நெய்தல் திணையின் பறை என்ன?
a)
மணமுழா
b)
ஏறுகோட்பறை
c)
மீன்கோட்பறை
5.
பாலைத்திணையின் சிறுபொழுது என்ன?
a)
எற்பாடு
b)
வைகறை
c)
நண்பகல்
6.
நிரைகவர்தல் எந்நிலத்துக்கு உரிய தொழில்?
a)
குறிஞ்சி
b)
பாலை
c)
நெய்தல்
7.
ஊரன் கிழத்தி எந்நிலத்துக்குரிய மக்கள்?
a)
பாலை
b)
நெய்தல்
c)
மருதம்
8.
சந்தனம் எந்நிலத்துக்குரிய மரம்?
a)
முல்லை
b)
மருதம்
c)
நெய்தல்
100 %
