NEW
Font size
S
M
L
XL
Worksheetsநாலடியார்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாலடியாரின் ஆசிரியர் யார்?
a)
சமண முனிவர்கள்
b)
காரியாசன்
c)
நல்லாதனார்
2.
நாலடியாரை ஆங்கிலத்யில் மொழிபெயர்த்தவர் யார்?
a)
வீரமாமுனிவர்
b)
ஜி.யு.போப்
c)
உ.வே.சா
3.
நாலடியாரில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து உள்ள பாடல்கள் எத்தனை?
a)
400
b)
401
c)
301
4.
நாலடியாரின் வேறு பெயர் என்ன?
a)
நாலடி நானூறு
b)
அந்தாதி
c)
சிற்றிலக்கியம்
5.
நாலடிக்கு அதிகாரம் வகுத்தவர் யார்?
a)
கபிலர்
b)
மணக்குடவர்
c)
பதுமனார்
6.
படம் எடுத்தாடும் பாம்பு எதற்கு கட்டுப்பட்டு அடங்கி விடும்?
a)
மகுடிக்கு
b)
திருநீற்றுக்கு
c)
பாலுக்கு
7.
செய்த உதவியை மறப்பவர் யார்?
a)
சிறந்தவர்
b)
ஏழை
c)
இழிந்தவர்
8.
நாலடியார் எச்சமய நூல்?
a)
சைவம்
b)
சமணம்
c)
வைணவம்
Reset
