Free Printable Worksheets
Font size
More settings
கூடு விட்டு கூடு பாயும் தன்மை உடையவர்கள் யார்?
தெய்வம்
மனிதன்
பேய்
யோகி
குருகூர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
ஆழ்வார் திருநகரி
திருவாரூர்
காஞ்சி
மதுரை
கிளியின் பெயரைக் கொண்ட சீவகனின் மனைவி யார்?
பதுமாபதி
கேமசரி
காத்தருவதத்தை
விமலையார்
சொக்கர் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?
சூரியன்
பிரமன்
சிவன்
காத்தவராயன்
கா என்பதன் பொருள் என்ன?
காகம்
சோலை
குளம்
அன்னம்
View all
10 questions
Tamil
Worksheet
•
University
தேவாரம் - வேயுறு தோளிபங்கன்
பன்னிரு திருமுறை
8 questions
சிறுகதை-I
5 questions
திருப்பாவை
தமிழின் தொன்மை
3 questions
வடிவமைப்பும் ஆண்டு 5
5th Grade - University