wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பன்னிரு திருமுறை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சைவ சமய குரவர்கள் எத்தனைப் பேர்?

a)

4

b)

5

c)

7

2.

தேவாரத்தை எத்தனைப் பேர் பாடினர்?

a)

4

b)

3

c)

5

3.

அப்பர் என்று அன்போடு அழைக்கப்படுகின்றனர்?

a)

சம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

4.

திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

a)

16

b)

82

c)

81

5.

தம்பிரான் தோழர் யார்?

a)

அப்பர்

b)

கம்பர்

c)

சுந்தரர்

6.

திருமூலர் இயற்றிய திருமுறை எண்?

a)

12

b)

10

c)

9

7.

மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

a)

கி.பி.7

b)

கி.மு.7

c)

கி.இ.7

8.

திருவாசகத்தை இயற்றியவர் யார்?

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

அப்பர்

9.

முதல் பதினொரு திருமுறைகளைத் தொகுத்தவர்?

a)

ஐயடிகள்

b)

சேதிராயர்

c)

நம்பியாண்டார் நம்பி

10.

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை?

a)

16000

b)

3840

c)

49000