NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாடலமரையோன் ஊரின் பெயர்?
a)
தலைச்செங்காணம்
b)
மதுரை
c)
புறஞ்சேரி
2.
கண்ணகி,கோவலன் செல்லும் ஊர்?
a)
டெல்லி
b)
திருச்சி
c)
மதுரை
3.
கண்ணகி கோவலனை புறஞ்சேரிக்கு அழைத்துச் செல்பவர்?
a)
மாடலன்
b)
கவுந்தியடிகள்
c)
பாண்டியன்
4.
கண்ணகி மற்றும் கோவலனை கவுந்தியடிகள் யாருடன் மதுரைக்கு அனுப்புகிறார்?
a)
மாதிரி
b)
மாதவி
c)
மணிமேகலை
5.
கோவலன் எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்?
a)
மன்னர்
b)
விவசாயம்
c)
அந்தணர்
d)
வணிகம்
6.
கோவலன் தன் மகளுக்கு யார் பெயரை சூட்டுமாறு கூறினான்?
a)
மனைவி
b)
தாய்
c)
குலதெய்வம்
d)
பாட்டி
7.
கோவலன் மகளின் பெயர்?
a)
கண்ணகி
b)
மணிமேகலை
c)
மாதவி
d)
காயசண்டிகை
8.
கோவலனின் முன்னோரைக் காப்பாற்றிய தெய்வத்தின் பெயர்?
a)
மணிமேகலா
b)
காளி
c)
கொற்றவை
9.
மாடலன் பொதிய மலையிலிருந்து எங்கு வந்து நீராடினால்?
a)
கங்கை
b)
குமரி
c)
குற்றாலம்
10.
கோவலன் யார் காலைத் தொட்டு வணங்கினான்?
a)
கவுந்தியடிகள்
b)
பாண்டியன்
c)
மாடலன்
Reset
