NEW
Font size
WorksheetsI Year Grammar
Total questions: 15
Worksheet time: 5mins
வினா வகைகள் எத்தனை வகைப்படும்
6
7
5
விடை வகைகள் எத்தனை வகைப்படும்
6
7
8
சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்பது எந்த வினா?
கொளல்வினா
ஐயவினா
ஏவல்வின்னா
ஒரு காரியத்தை செய்ய மறுத்துக் கூறுவது -------------------------------எனப்படும்
நேர் விடை
மறை விடை
ஏவல் விடை
இது , அது என்று சுட்டிக்காட்டி பதில் கூறினால் அது _________________________ எனப்படும்
இனமொழி விடை
வினாதல் விடை
சுட்டு விடை
“பாரவண்டி இழுப்பாயா?” என்ற வினாவிற்க்கு கை வலிக்கும் என விடை கூறுதல்?
உற்றது உரைத்தல்
உறுவது கூறல் விடை
வினாதல் விடை
”அங்கு இருப்பது சிறுத்தையா? புலியா?” - இது எந்த வினா
ஐயவினா
ஏவல் வினா
கொடை வினா
இதில் எது கொளல்வினா?
நான் வருகிறேன்
அரிசி இருக்கின்றதா?
இங்கு வருவாயா?
இதில் எது ஏவல் விடை?
வினா : இதனை செய்வாயா?
விடை : ____________________________
ஆம் , நான் செய்ய்வேன்
நான் செய்கிறேன்
நீயே செய்
இதில் எந்த விடை தவறு?
அறியா விடை
ஏவல் விடை
உற்றது உரைத்தல் விடை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
குறுந்தொகை
நாலடியார்
புறநானூறு
மூன்று லிட்டர் கொடு
முகத்தளலவை ஆகுபெயர்
எடுத்தலளவையாகு பெயர்
தொழிலாகுபெயர்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நீதி நூல்கள் எத்தனை?
6
11
12
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல் எது?
களவழி நாற்பது
நாலடியார்
இனியவை நாற்பது
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து பாடப்பட்டிருக்கும் நூல் எது?
நாலடியார்
திருக்குறள்
பழமொழி நானூறு
