wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நந்திக் கலம்பகம்

Total questions: 13

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

a)

இரண்டாம் புலிகேசி

b)

பரஞ்சோதி

c)

மூன்றாம் நந்திவர்மன்

2.

கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?

a)

28

b)

38

c)

18

3.

நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்?

a)

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

b)

உமாபதி சிவாச்சாரியார்

c)

திரிகூட ராசப்ப கவிராயர்

4.

நந்திக் கலம்பகத்தில் தலைவன் தலைவிக்கு எதனை தூதாக அனுப்பினான்?

a)

நட்சத்திரம்

b)

மேகம்

c)

நிலவு

5.

நந்திவர்மனின் வீரம் எதனைச் சென்று அடைந்தது என புலவர் குறிப்பிடுகிறார்?

a)

புலி

b)

கடல்

c)

நிலவு

6.

நந்திவர்மன் பகைவர்களை வென்ற இடம் எது?

a)

அரியலூர்

b)

வேலூர்

c)

தெள்ளாறு

7.

"இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் "எனும் வரி இடம்பெறும் நூல் எது?

a)

குற்றால குறவஞ்சி

b)

முத்தொள்ளாயிரம்

c)

நந்திக் கலம்பகம்

8.

"ஓடாத தேரில் வெறும் கூடு வருகிறது" என்பது எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

a)

குற்றால குறவஞ்சி

b)

தமிழ்விடு தூது

c)

நந்திக்கலம்பகம்

9.

தமிழுக்காக உயிர் நீத்த மன்னன் யார்?

a)

மகேந்திரவர்மன்

b)

மூன்றாம் நந்திவர்மன்

c)

நரசிம்ம வர்மன்

10.

கலம் என்பதன் பொருள் என்ன?

a)

12

b)

18

c)

20

11.

பகம் என்பதன் பொருள் என்ன?

a)

விகுதி

b)

மிகுதி

c)

பாதி

12.

நந்திக் கலம்பகத்தில் சிறப்பித்துக் கூறப்படும் நகரம் எது?

a)

செஞ்சி

b)

காஞ்சி

c)

வஞ்சி

13.

"குமிழிசுழியில் விளையாடும் தும்பியே" என வண்டை அழைப்பது யார்?

a)

தலைவன்

b)

தலைவி

c)

தோழி