Worksheetsபத்துப்பாட்டு
Total questions: 15
Worksheet time: 6mins
திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்?
நக்கீரர்
கபிலர்
முருகன்
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை
5
4
3
பத்துப்பாட்டில் அகநூல்கள் எத்தனை
2
3
4
பொருநராற்றுப்படையின் தலைவன் யார்?
பாண்டியன்
நன்னன்
கரிகால வளவன்
சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர்
நல்லியக்கோடன்
நத்தத்தனார்
நக்கீரன்
மலைபடுகடாமின் அடிவரையறை
381
583
708
99 வகை மலர்கள் பற்றி குறிக்கப்பெறும் நூல்
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை
பத்துப்பாட்டில் குறைந்த அளவு அடிகளை உடைய நூல்
அகநானூறு
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
மலைபடுகடாம் ------- என்றும் அழைக்கப்படுகிறது,
கூத்தராற்றுப்படை
பெரும்பாணற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டின் அடிவரையறை
103
301
188
வஞ்சிநெடும்பாட்டு என்றழைக்கப்படுவது
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்’ என்று இடம்பெறும் நூல்
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
கூடற்றமிழ் என்றழைக்கப்படும் நூல்
மதுரைக்காஞ்சி
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை
782 அடிகளைக்கொண்ட நூல்
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் புறம் பற்றிக் கூறும் நூல்
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
