wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IV th sem unit II & III

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறுபாணாற்று படையின் ஆசிரியர் நத்த்தனார்

a)

கபிலர்

b)

நத்தத்தனார்

c)

பெருங்கடுங்கோ

2.

அணிற்பல் அன்ன என்னும் பாடல் வரிகளை இயற்றியவர்

a)

நல்லியக்கோடன்

b)

நக்கீரர்

c)

அம்மூவனார்

3.

கிழத்தி- பொருள் தருக

a)

குமரி

b)

தலைவி

c)

கன்னிப்பெண்

4.

காவியத்தலைவி கண்ணகி நாடகத்தின் ஆசிரியர்?

a)

ஜெயந்தி நாகராஜன்

b)

ஜெயந்தி நடராஜன்

c)

அசோகமித்ரன்

5.

கூத்து வகைகளுள் ஒன்று

a)

குரவைக்கூத்து

b)

நாட்டியம்

c)

கரகம்

6.

கான மஞ்ஞைக்கு கலிங்கம் கொடுத்தவர்

a)

ஓரி

b)

பாரி

c)

பேகன்

7.

சிறுபாணாற்றுப்படையின் தலைவன் பெயர்

a)

பரணர்

b)

நல்லியக்கோடன்

c)

சீத்தலை சாத்தனார்

8.

திருமுருகாற்றுப்படையை --------------- எனவும் வழங்குவர்.

a)

புலவராற்றுப்படை

b)

கூத்தராற்றுப்படை

c)

மலைபடுகடாம்

9.

அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட எட்டுத்தொகை நூல்

a)

முல்லைப்பாட்டு

b)

குறுந்தொகை

c)

குறிஞ்சிப்பாட்டு

10.

கண்ணகியின் தோழி பெயர்

a)

தேவந்தி

b)

மாதவி

c)

மாலதி