wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை-IX

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல தோன்றியது எது?

a)

கிணறு

b)

ஏரி

c)

குளம்

2.

தென்னங்கீற்றுகளில் நுழைந்த கதிரொளி கிணற்றைத் துளைத்து எதைக் காட்டியது?

a)

நீரை

b)

மண்ணை

c)

தவளை

3.

தண்ணீர் அசைவில் சுவரைப் பற்றிக்கொண்டிருந்தது எது?

a)

அலை

b)

பாம்பு

c)

தவளை

4.

சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது என்று கூறியது யார்?

a)

சிறுமி

b)

சிறுவன்

c)

அம்மா

5.

கிணற்றின் மேற்பொந்துகளில் எவை அடைகிடக்கும் என்று கூறுகிறார்கள்?

a)

கிழட்டு பாம்பு

b)

தவளை

c)

மீன்கள்

6.

கிணற்றின் பகாசுர வாய்க்குள் வசமாக வந்து சிக்கிக் கொண்டது யார்?

a)

சிறுமிகள்

b)

சித்தப்பா

c)

சிறுவர்கள்

7.

முதலில் கிணற்றில் குதிப்பவரை கிணறு என்ன செய்யும் என்று அச்சங் கொண்டார்?

a)

சத்தம் போடும்

b)

காவு வாங்கும்

c)

மணல் தெரியும்

8.

நீர் விளையாட்டின் ஆசிரியர் யார்?

a)

பெருமாள் முருகன்

b)

பூமணி

c)

சந்தியூர் கோவிந்தன்