wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சீறாப்புராணம்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

a)

5

b)

6

c)

3

2.

ஹிஜ்றத்துக் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?

a)

47

b)

21

c)

20

3.

சீறாப்புராணத்தின் முதல் காண்டத்தின் பெயர் என்ன?

a)

நுபுவத்துக் காண்டம்

b)

ஹிஜ்ரத்துக் காண்டம்

c)

விலாதத்துக்காண்டம்

4.

முகமது நபி எக்குகையில் அபூபக்கர் மடியில் உறங்கினார்?

a)

மேருமலை

b)

இமயமலை

c)

தௌர் மலை

5.

சீறாப்புராணம் என்பது எதனைக் குறிக்கும்?

a)

உமறுப் புலவரின் வரலாறு

b)

திருக்குரானின் வரலாறு

c)

நபிகளின் வாழ்க்கை வரலாறு

6.

உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்?

a)

சடையப்ப வள்ளல்

b)

சீதக்காதி

c)

அபுல் காசிம்

7.

கட்செவி- பொருள் தருக

a)

பல்லி

b)

ஓணான்

c)

பாம்பு

8.

உமறுப் புலவர் யாரிடம் தமிழ் பயின்றார்?

a)

கச்சியப்ப முனிவர்

b)

ஒட்டக்கூத்தர்

c)

கடிகை முத்துப் புலவர்

9.

உமறுப்புலவரால் பாடப்படாத நூல் எது?

a)

முதுமொழி மாலை

b)

முதுமொழி வெண்பா

c)

சீதக்காதி திருமண வாழ்த்து

10.

விலாதத் - என்று அரபுச் சொல்லிற்கு பொருள் என்ன?

a)

வளர்ப்பு

b)

பிறப்பு

c)

இறப்பு

11.

ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள் என்ன?

a)

இடம் பெயர்தல்

b)

தூங்குதல்

c)

துன்பம்

12.

நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள் என்ன?

a)

பிறத்தல்

b)

இடம் பெயர்தல்

c)

தீர்க்கதரிசனம்

13.

சீறாப்புராணம் எதனை உணர்த்துகிறது?

a)

அறம், பொருள் ,இன்பம்

b)

அறம் ,பொருள்

c)

அறம் ,இன்பம்

14.

சீறாப்புராணத்தில் இடம்பெறாத காண்டம் எது?

a)

ஹிஜ்ரத் காண்டம்

b)

மதுரைக்காண்டம்

c)

விலாதத்து காண்டம்

15.

உமறுப்புலவரின் நினைவிடம் எங்கு உள்ளது?

a)

பரமக்குடி

b)

எட்டயபுரம்

c)

ராமேஸ்வரம்