wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கிய வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீலகேசியில் உயிர்பலியை தடுத்து நிறுத்தியவர்

a)

முனிச்சந்திரர்

b)

யசோதரன்

c)

உதயணன்

2.

நீலகேசியில் எத்தனை பாடல்கள் உள்ளன

a)

987

b)

894

c)

456

3.

பாஞ்சால நாட்டில் எங்கு உயிர்பலி நடந்தது?

a)

குளம்

b)

கோவில்

c)

இடுகாடு

4.

சூளாமணி எங்கு அணியும் அணிகலன்?

a)

காது

b)

மூக்கு

c)

கை

d)

தலை

5.

திவிட்டனின் மகள் பெயர் என்ன?

a)

சுயம்பிரை

b)

சோதிமலை

c)

மணிமேகலை

6.

யசோதரனின் தந்தை யார்?

a)

பயாபதி

b)

விசயன்

c)

திவிட்டன்

d)

அசோகன்

7.

யசோதரனை நஞ்சிட்டு கொலைச் செய்தவர்?

a)

மனைவி

b)

மகள்

c)

தாய்

d)

மகன்

8.

நாகபஞ்சமி நோன்பு எத்தனை வருடங்கள் கடைபிடிக்க வேண்டும்?

a)

7

b)

5

c)

8

9.

உதயணன் யாரின் உதவியால் சிறையில் இருந்து வெளியேறுகிறார்?

a)

யூகி

b)

நந்தட்டன்

c)

பதுமுகன்

10.

திவிட்டன் மீது அசுவகண்டன் எதனை ஏவி விடுகிறான்?

a)

யானை

b)

மாய யானை

c)

சிங்கம்

d)

மாய சிங்கம்