Worksheets2.8.21
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உளவியல் என்பது எதனை மட்டும் ஆராய்வது
a)
மனம்
b)
நடத்தை
c)
சிந்தனை
d)
அறிவு
2.
உளவியலின் தந்தை
a)
வில்லியம் ஹீன்ட்
b)
டிச்சினர்
c)
பிராயிடு
3.
எதற்கு எதிராக முழுமைக்காட்சிக்கோட்பாடு உருவானது
a)
நடத்தைக்கோட்பாடு
b)
சூழ்நிலைக்கோட்பாடு
c)
மரபுவழி கோட்பாடு
d)
உளவியல் கோட்பாடு
4.
பெருங்கால் யானை எவ்வகை பெயர்
a)
சினைப்பெயர்
b)
சினைமுதற்பெயர்
c)
விரவுப்பெயர்
d)
பண்புப்பெயர்
5.
செய்யது என்பது எவ்வகை பெயர்
a)
தொழிற்பெயர்
b)
பெயரெச்சம்
c)
பண்புப்பெயர்
d)
குடிப்பெயர்
6.
பட்டிப்புத்திரர் என்பது ஆகுபெயர்
a)
சரி( ஊரின் பெயர்)
b)
தவறு(ஆடியில் பெயர்)
100 %
