wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II Year kaapiyam

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மூவேந்தர் பற்றி குறிக்கப்பெறும் நூல்

a)

குண்டலகேசி

b)

வளையாபதி

c)

சிலப்பதிகாரம்

2.

மணிமேகலை எந்த சமயத்தைச் சேர்ந்த காப்பியம்

a)

சமணசமயம்

b)

பௌத்தசமயம்

c)

சைவசமயம்

3.

அடைக்கலக்காதை இடம்பெறும் காண்டம்

a)

புகார்

b)

மதுரை

c)

வஞ்சி

4.

மாரி- பொருள் தருக

a)

மழை

b)

வயல்

c)

வானம்

5.

என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா- என்று கூறியவர்

a)

சாதுவன்

b)

உதயணன்

c)

கோவலன்

6.

துறவுக் காப்பியம் என அழைக்கப்படும் காப்பியம்

a)

குண்டலகேசி

b)

மணிமேகலை

c)

சீவக சிந்தாமணி

7.

மணிமேகலையின் முற்பிறப்பு கணவனின் பெயர்

a)

சாதுவன்

b)

இராகுலன்

c)

உதயணன்

8.

மணிமேகலையின் அமுதசுரபியில் முதல் முதலில் பிச்சை இட்டவர்

a)

ஆதிரை

b)

காயசண்டிகை

c)

ஆபுத்திரன்

9.

மணிமேகலைக்கு கிடைத்த அமுத சுரபி முற்பிறப்பில் யாரிடம் இருந்தது

a)

ஆபுத்திரன்

b)

ஆதிரை

c)

மாதவி

10.

நாயன்மார்கள் மொத்தம்

a)

54

b)

63

c)

64

11.

பெரிய புராணத்தை இயற்றியவர்

a)

சேக்கி்ழார்

b)

நாதமுனி

c)

சிவபெருமான்

12.

பெரிய புராணத்திற்கு ஆசிரியர் வைத்த பெயர்

a)

நாயனார் புராணம்

b)

திருத்தொண்டர் புராணம்

c)

சேக்கிழார் புராணம்

13.

பெரியபுராணம் எந்தத் திருமுறையாகப் போற்றப்படுகிறது

a)

11

b)

15

c)

12

14.

ஆதிரையின் கணவன் பெயர்

a)

அறவாணன்

b)

சாதுவன்

c)

சாரணன்

15.

புனையா ஓவியமாய் நின்றவள்

a)

மாதவி

b)

ஆதிரை

c)

மணிமேகலை

16.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

இளங்கோவடிகள்

17.

கோவலனின் சிறப்புக்களை எடுத்துரைத்தவர்

a)

மாடல மறையோன்

b)

கவுந்தியடிகள்

c)

சாதுவன்

18.

நகுலம் - பொருள் தருக

a)

பாம்பு

b)

கீரி

c)

மயில்

19.

கண்ணகி யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டாள்

a)

கவுந்தியடிகள்

b)

மாதரி

c)

மாதவி

20.

நாவாய்- பொருள் தருக

a)

கடல்

b)

கப்பல்

c)

படகு