NEW
Font size
S
M
L
XL
WorksheetsPart -1 Tamil 2022
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர்
a)
காரியாசான்
b)
பெருவாயின் முள்ளியார்
c)
வள்ளுவர்
d)
நல்லாதனார்
2.
மாறன் பொறையனார் எழுதியது
a)
ஐந்திணை ஐம்பது
b)
நாலடியார்
c)
ஐந்திணை எழுபது
d)
கைந்நிலை
3.
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
a)
ராஜாஜி
b)
ஜி.யு.போப்
c)
எல்லீஸ் துரை
d)
ட்ரு
4.
‘வேளாண் வேதம்' என்றழைக்கப்படுவது
a)
நாலடியார்
b)
திருக்குறள்
c)
நான்மணிக்கடிகை
d)
களவழி
5.
இனியவை நாற்பது நூலை இயற்றியவர்
a)
திருவள்ளுவர்
b)
விளம்பிநாகனார்
c)
பூதஞ்சேந்தனார்
d)
காரியாசன்
6.
கானுறு புலியை அடைந்ததுன்……………………
a)
வதனம்
b)
வீரம்
c)
கீர்த்தி
d)
தேகம்
7.
கடிஞை என்பதன் பொருள்
a)
அட்சயபாத்திரம்
b)
பிச்சைப்பாத்திரம்
c)
ஈகைப்பாத்திரம்
d)
பஞ்சபாத்திரம்
8.
மௌனியை தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் எனக் கூறியவர்
a)
விந்தன்
b)
புதுமைப்பித்தன்
c)
கு. அழகிரிசாமி
d)
ஜெயகாந்தன்
9.
வ.உ.சி – யை வைரமுத்து எவ்வாறு குறிப்பிடுகிறார்?
a)
வேங்கை
b)
வரிப்புலி
c)
சூரன்
d)
வீரன்
10.
பொதுப்பாயிரத்தின் இயல்புகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
d)
8
Reset
