wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1year , 2sem , 2internal

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆண்டாளின் இயற்பெயர்

a)

புனிதவதி

b)

கோதை

c)

ஆண்டாள்

2.

ஆண்டாளின் தந்தை

a)

நம்மாழ்வார்

b)

சேக்கிழார்

c)

பெரியாழ்வார்

3.

’வாரணம்’ பொருள் தருக

a)

முதலை

b)

ஆமை

c)

யானை

4.

வாதவூரர் என்றழைக்கப்படுபவர்

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

திருநாவுக்கரசர்

5.

தமிழ் வேதம் என்றழைக்கப்படுவது

a)

திருப்பாவை

b)

நாலடியார்

c)

திருவாசகர்

6.

’கீர்த்தி’ பொருள் தருக

a)

புகழ்

b)

வேலை

c)

மலை

7.

’பரி’ பொருள் தருக

a)

யானை

b)

குதிரை

c)

சேனை

8.

'தாமம்’ - பொருள் தருக

a)

மாலை

b)

பறவை

c)

தலை

9.

தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்

a)

நாலடியார்

b)

தெரியவில்லை

c)

சமணமுனிவர்

10.

சிலேடைக்கவிஞர் என அழைக்கப்படுபவர்

a)

சிவவாக்கியார்

b)

பட்டினத்தார்

c)

காளமேகப்புலவர்

11.

தமிழ் விடுதூதின் பாடல் அமைப்பு முறைகள்

a)

பாக்கள்

b)

கண்ணிகள்

c)

வெண்பாக்கள்

12.

துன்னலர் - பொருள்

a)

நண்பர்

b)

பகைவர்

c)

அயலார்

13.

எட்டாம் திருமுறையாகக் கருதப்படுவது

a)

திருவாசகம்

b)

திருப்பாவை

c)

நாச்சியார் திருமொழி

14.

ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு எனப்பாடியவர்

a)

பட்டினத்தடியார்

b)

சிவவாக்கியார்

c)

பாம்பாட்டி சித்தர்

15.

திருவானைக்கா உலா எழுதியவர்

a)

சேக்கிழார்

b)

காளமேகப்புலவர்

c)

மாணிக்கவாசகர்