wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொதுப்பாடம்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன

a)

முத்தையா

b)

கண்ணையா

c)

சுப்புரத்தினம்

2.

சூடிய பூ சூடற்க என்ற கதையின் ஆசிரியர்

a)

சுப்ரபாரதிமணியன்

b)

நாஞ்சில் நாடன்

c)

ரமணி

3.

‘அன்புக்கும் மேலே’ என்னும் சிறுகதையின் ஆசிரியர் பெயர் என்ன?

a)

செல்வராஜ்

b)

சூடாமணி

c)

இறையன்பு

4.

அஞ்சு - சரிசெய்க

a)

ஐந்து

b)

அந்து

c)

ஐஞ்சு

5.

Manifestation பொருள் தருக.

a)

திறன்

b)

வெளிப்பாடு

c)

வெகுமதி

6.

நாட்டுப்புறப்பாடல்களின் வகைகள்

a)

தாலாட்டு, கும்மி

b)

கதகளி, கொம்மி

c)

கரகம்

7.

புரட்சிக்கவி என்றழைக்கப்படிபவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வள்ளுவர்

8.

நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி யார்?

a)

வள்ளுவர்

b)

சுரதா

c)

பாரதியார்

9.

தமிழ் ஒளியின் இயற்பெயர்

a)

விஜயரங்கம்

b)

கண்ணையா

c)

அப்துல் ரகுமான்

10.

‘புறாக்கள் மறைந்த இரவு’ என்னும் கவிதைத் தொகுப்பினை எழுதியவர் யார்?

a)

மேத்தா

b)

பழநிபாரதி

c)

சுரதா

11.

ஹைக்கூக் கவிதையின் பிறப்பிடம்

a)

ஜப்பான்

b)

சீனா

c)

அமெரிக்கா

12.

முதற்பொருள், கருப்பொருள், ---------------

a)

வினைப்பொருள்

b)

உரிப்பொருள்

c)

திணைப்பொருள்

13.

நாய்+போனது =

a)

நாய்ப்போனது

b)

நாய் போனது

14.

படித்து+பார் =

a)

படித்துப்பார்

b)

படித்து பார்

15.

Vice chancellor பொருள் தருக.

a)

சபாநாயகர்

b)

துணைவேந்தர்

c)

ஆளுநர்