wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாலடியார்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)நாலடிக்கு அதிகாரம் வகுத்தவர் யார்?

a)

அ) பதுமனார்

b)

ஆ) கபிலர்

c)

இ) தருமர்

d)

ஈ) மணக்குடவர்

2.

2)நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

a)

அ) வீரமாமுனிவர்

b)

ஆ) ஜி. யு. போப்

c)

இ) கால்டுவெல்

d)

ஈ) உ. வே. சா

3.

3)செய்த உதவியை மறப்பவர் யார்?

a)

அ) சிறந்தவர்

b)

ஆ பணக்காரன்

c)

இ) ஏழை

d)

ஈ) இழிந்தவர்

4.

4)நாலடியார் எச் சமய நூல்?

a)

அ) சைவம்

b)

ஆ) சமணம்

c)

இ) வைணவம்

d)

ஈ) இஸ்லாமியம்

5.

4)நாலடியார் எச் சமய நூல்?

a)

அ) சைவம்

b)

ஆ) சமணம்

c)

இ) வைணவம்

d)

ஈ) இஸ்லாமியம்

6.

5) வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

a)

அ) திருக்குறள்

b)

ஆ) பழமொழி

c)

இ) நாலடியார்

d)

ஈ) திரிகடுகம்