Worksheetsபகுதி - 1 தமிழ் - இக்கால இலக்கியம்
Total questions: 15
Worksheet time: 11mins
எட்டயபுரத்து மன்னர் பாரதிக்கு வழங்கிய பட்டம் யாது?
புரட்சிக்கவி
ஆசுகவி
மகாகவி
பாரதி
இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்று முழங்கியவர்
கவிமணி
பாரதிதாசன்
பாரதியார்
தமிழ் ஒளி
எழுதாக் கவிதையின் விழுமியம் என்ன?
(a)
எட்வர்டு அர்னால்டின் Light Of Asia என்ற நூலைத் தழுவி எழுத்தப்பட்டது?
புரட்சி வேண்டும்
அனுவின் ஆற்றல்
ஆசிய ஜோதி
எழுதாக் கவிதை
ஆறாவது அறிவு கவிதையின் விழுமியம் யாது
அன்பு
கருணை
புரட்சி
மனிதப் பண்பைக் கற்றல்
ஒரு கிராமத்து நதி என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றவர் யார்?
அப்துல் ரகுமான்
சிற்பி
ஈரோடு தமிழன்பன்
மு.மேத்தா
பெண்ணியம் பற்றி பேசும் கவிதை
தொலைக்காட்டிக் கல்
விடுமுறை தரும் பூதம்
கனவு
எஞ்சோட்டுப் பெண்கள்
கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும் என்பது சரியா? தவறா?
(a)
இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் - சரியா? தவறா?
(a)
இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது - சரியா? தவறா?
(a)
என்னே வானவில்லின் அழகு! - என்ன வகை வாக்கியம் என்று கண்டறிக
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
படத்தில் உள்ளது என்ன வகை வாக்கியம் சுட்டுக.
செய்வினை
செயப்பாட்டு வினை
உடன்பாடு- எதிர்மறை
தன்வினை- பிறவினை
அடையா நெடுங்கதவாய் திறந்தே கிடப்பது?
(a)
தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்படும் மொழிநடை எது
(a)
உரைநடையின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
(a)
