Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMEC II

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கேள் - என்ற வேர்ச்சொல்லின் சொல்லின் தொழிற்பெயர்

a)

கேளாத

b)

கேளாது

c)

கேட்டல்

d)

கேட்டான்

2.

சென்றனர் - இச்சொல்லின் வேர்ச்சொல்

a)

சென்றார்

b)

செள்

c)

செல்

d)

செல்லாத

3.

இங்கு நகரப் பேருந்து நிற்கும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

a)

ஏன் நகரப் பேருந்து நிற்கும்

b)

எங்கு நகரப் பேருந்து நிற்கும்

c)

இங்கு நகரப் பேருந்து வருமா

d)

அனைத்தும் சரி

4.

மோனைத் தொடை எத்தனை வகைப்படும்

a)

எட்டு

b)

நான்கு

c)

ஆறு

d)

ஐந்து

5.

அவன் மாதவன் - இவற்றில் எழுவாய்

a)

அவன்

b)

மாதவன்

c)

அவன் மாதவன்

d)

அனைத்தும் சரி

6.

தருக - இச்சொல்லின் வேர்ச்சொல்

a)

தரு

b)

தந்த

c)

தந்து

d)

தா

7.

இனிமை - எவ்வகை பெயர்ச்சொல்

a)

சினைப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

அளவுப் பெயர்

8.

சித்திரையான் - எவ்வகை பெயர்ச்சொல்

a)

குணப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

காலப்பெயர்

9.

மாதவன் மாலையைத் தொடுத்தான் - எவ்வகை வாக்கியம்

a)

செய்வினை

b)

செயப்பாட்டு வினை

c)

தன்வினை

d)

பிறவினை

10.

உள்ளங்கை நெல்லிக்கனி போல - வாக்கியம் உணர்த்துவது

a)

வெளிப்படைத் தன்மை

b)

மறைபொருள்

c)

தன்னலம்

d)

பொதுநலம்

11.

மகிழ்வித்தான் - எவ்வகை வாக்கியம்

a)

பிறவினை

b)

தன்வினை

c)

செய்வினை

d)

செயப்பாட்டு வினை

12.

அறிஞர் அண்ணா மக்களால் போற்றப்படுகிறார்-எவ்வகை வாக்கியம்

a)

செய்வினை

b)

செயப்பாட்டு வினை

c)

தன்வினை

d)

பிறவினை