NEW
Font size
Worksheetsபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
Total questions: 15
Worksheet time: 8mins
கவிதையின் இருவகை - மரபுக் கவிதை, புதுக்கவிதை
சரி
தவறு
இலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லாதது -
மரபுக் கவிதை
சரி
தவறு
"புல்லின் இதழ்கள்" என்ற புதுக்கவிதையை இயற்றியவர்
வால்ட் விட்மன்
எஸ்ரா பவுண்ட்
டிண்டன்
டி.எஸ். எலியட்
புதுக்கவிதைக்கென நோபல் பரிசு பெற்றவர்
எஸ்ரா பவுண்ட்
டிண்டன்
டி எஸ் எலியட்
புதுவகை இலக்கியங்களை "விருந்து" எனக் குறிப்பிட்டது தொல்காப்பியம்
சரி
தவறு
தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி
பாரதியார்
பாரதிதாசன்
தமிழில் புதுக்கவிதை வளர்ந்த காலகட்டங்கள்
1
2
3
4
வரிசைப்படுத்துக :
மணிக்கொடி - எழுத்து - மணிக்கொடி
மணிக்கொடி - எழுத்து - வானம்பாடி
வானம்பாடி இயக்கம் எங்கே தோன்றியது?
கோவை
சென்னை
அமெரிக்கா
லண்டன்
வானம்பாடி இயக்கக் கவிஞர்
வால்ட் விட்மன்
டி எஸ் எலியட்
பாரதி
புவியரசு
கட்டிலடங்கா கவிதை என்பது எதைக் குறிக்கும்?
மரபுக்கவிதை
புதுக்கவிதை
தமிழ்ப்புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
ந. பிச்சமூர்த்தி
பாரதியார்
பாரதிதாசன்
வைரமுத்து
எலியட்டின் நோபல் பரிசு பெற்ற கவிதை " பாழ்நிலம்" என்பது
தவறு
சரி
பாரதியை அடியொட்டி தமிழில் சனட் கவிதைகளை இயற்றிய பெருமைக்குரியவர் தூரன்
தவறு
சரி
கவிக்கோ என்று அழைக்கப்படுபவர் யார்?
வைரமுத்து
அப்துல் ரகுமான்
புதுமைப்பித்தன்
மீரா
