Worksheetsபணித் தேர்வு பயன்பாட்டுத் தமிழ்
Total questions: 11
Worksheet time: 6mins
பத்துப்பாட்டில் அகமா? புறமா? என்ற விவாதத்திற்குரிய நூல்
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு
நெடுநல்வாடை
9 முதல் 12 அடிகள் வரையிலான அடிவரையறை கொண்டது
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
தமிழர்களின் வரலாற்றுக் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல்
பதிற்றுப்பத்து
புறநானூறு
நற்றிணை
அகநானூறு
எட்டுத்தொகை நூல்களில் ஆதியும் அந்தமும் இல்லாத நூல்
புறநானூறு
அகநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
"முருகு பொருநாறு பாணிரண்டு" - என்ற பாடலில் முருகு என்ற சொல் குறிப்பது.
அழகு
முருகன்
திருமுருகாற்றுப்படை
ஆற்றுப்படை
நற்றிணை - பிரித்து எழுதுக
நற்+திணை
நற்+தினை
நல்+திணை
நல்+தினை
ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை
5
4
6
அனைத்தும் தவறு
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம்
நன்னூல்
பாரதியார் கவிதைகள்
புறநானூறு
தமிழின் முதல் இலக்கண நூல்
நன்னூல்
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
தண்டியலங்காரம்
பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாக அமைந்த நூல்
குறிஞ்சிப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
நெடுநல்வாடை
மதுரைக்காஞ்சி
சேர மன்னர்களைப் பற்றி பாடும் எட்டுத்தொகை நூல்
புறநானூறு
பதிற்றுபத்து
பரிபாடல்
கலித்தொகை
