Worksheetsஇக்கால இலக்கியம்
Total questions: 13
Worksheet time: 7mins
பாரதியார் படைப்புகளில் தவறானது?
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
இருண்ட வீடு
பாஞ்சாலி சபதம்
அந்தகர் - என்பதன் பொருள்
உடல் ஊனமுற்றோர்
கண் பார்வையற்றவர்கள்
வாய் பேச இயலாதோர்
கண் பார்வையற்றவர்கள்
தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
ந. பிச்சமூர்த்தி
மனத்தை காட்டினில் அலையவிட்டு பன்னிடும் பூசையினாலே பலன் இல்லை என்று கூறியவர்
கண்ணதாசன்
சிற்பி
கவிமணி
தமிழ் ஒளி
கண்ணதாசன் படைப்புகளில சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
ஆட்டனத்தி ஆதிமந்தி
சேரமான் காதலி
அர்த்தமுள்ள இந்து மதம்
இயேசு காவியம்
காகிதப் பூக்கள் கவிதையின் ஆசிரியர்
ஜீவா
நா. முத்துக்குமார்
நா. காமராசன்
வைரமுத்து
சந்ததிப் பிழையென்று குறிப்பிடப்படுபவர்கள்
அனாதைகள்
விதவைகள்
குழந்தைகள்
திருநங்கைகள்
தமிழ் நாட்டின் கலில் இப்ரான் என்று குறிப்பிடும் கவிஞர்
ந. பிச்சமூர்த்தி
நா. முத்துக்குமார்
நா. காமராசன்
அப்துல் ரகுமான்
மொழி வளர்ச்சியும் சமூகமும் என்ற கட்டுரையின் ஆசிரியர்
உ. வே. சாமிநாதையர்
கல்கி
அண்ணாமலை
தனிநாயக அடிகள்
என் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர்
அண்ணாமலை
பாரதியார்
கவிமணி
உ. வே. சா
மூடநம்பிக்கை கருத்துக்களை தம் கட்டுரையில் நகைச்சுவையாக எடுத்துரைத்தவர்?
அண்ணாமலை
பெரியார்
கல்கி
கலைஞர்
மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இலைகளால் கிரீடம் சூட்டியவர்கள்?
ரோமர்
தமிழர்
கிரேக்கர்
ஆங்கிலேயர்
பேராசிரியர் அய்யனார் அவர்கள் நடத்தும் பாடங்கள் உங்களுக்கு
சுமார்
பரவாயில்லை
தெளிவாக இல்லை
நன்று
மிக நன்று
