wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் நாவல் எது ?

a)

மானுடம் வெல்லும்

b)

பிரதாப முதலியார் சரித்திரம்

c)

துறைமுகம்

2.

2. ’கமலாம்பாள் சரித்திரம் எனும் நாவலின் ஆசிரியர் யார்?

a)

a) இராஜம் ஐயர்

b)

b) சூர்ய காந்தன்

c)

c) பாலகுமாரன்

3.

3. ’பத்மாவதி சரித்திரம் எனும் நாவலின் ஆசிரியர் யார் ?

a)

உமா சந்திரன்

b)

ஏ.சு.நல்ல பெருமாள்

c)

மாதவ ஐயர்

4.

4. . சுகுண சுந்தரி எனும் நாவலின் ஆசிரியர் யார்?

a)

பிரபஞ்சன்

b)

முன்சீப்வேதநாயகம் பிள்ளை

c)

மு.வரதராசனார்

5.

5. தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது? அதன் ஆசிரியர் யார்?

a)

அகிலன் , பாவைவிளக்கு

b)

இராஜம் ஐயர் , கமலாம்பாள் சரித்திரம்

c)

கல்கி , அலையோசை

6.

6. மாதவய்யர் நடத்திய பத்திரிகை எது?

a)

பஞ்சாமிர்தம்

b)

விடுதலை

c)

சுதேசமித்ரன்

7.

7. மாதவய்யர் எந்த புனைப்பெயரில் கதை ,கவிதைகளை எழுதி வந்தார்?

a)

கிருஷ்ணமணி

b)

ஏ.எஸ்.ராகவன்

c)

கோணகோபாலன்

8.

8. ஜானகிராமன் எழுதிய நாவல்களில் ஒன்று

a)

மோகமுள்

b)

அலையோசை

c)

கயல்விழி

9.

9. மாதவய்யர் எழுதிய ஆங்கில நாவல் எது?

a)

தில்லை கோவிந்தன்

b)

திருச்சிற்றம்பலம்

c)

யாகசாலை

10.

10. ’தீனதயாளு’ நாவலின் ஆசிரியர் யார்?

a)

குப்புசாமி

b)

ரங்கராஜன்

c)

ச.ம. நடேச சாஸ்திரி

11.

11. தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹட்லி சேஸ்-யார் ?

a)

உமா சந்திரன்

b)

சுஜாதா

c)

இந்திரா பார்த்தசாரதி

12.

12. தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்படுபவர் யார்?

a)

வையவன்

b)

ஜெயகாந்தன்

c)

வேங்கடரமணி

13.

13. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று போற்றப்படுபவர் யார்?

a)

கல்கி

b)

அகிலன்

c)

மு.வரதராசன்

14.

14. கல்கி அவர்கள் படைத்த முதல் நாவல் எது?

(a)  

15.

15. அகிலனின் ஞானபீட பரிசு பெற்ற நூல்

(a)