wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சீவகசிந்தாமணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீவகசிந்தாமணியின் ஆசிரியர் பெயர் என்ன?

a)

திருதக்கத்தேவர்

b)

இளங்கோ

c)

பூரிக்கோ

2.

சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் எவ்வளவு?

a)

15

b)

13

c)

16

3.

சீவகசிந்தாமணியில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

a)

1346

b)

1234

c)

1345

4.

சீவகசிந்தாமணி எவ்வகை பாக்களால் ஆனது?

a)

ஆசிரியப்பா

b)

விருத்தப்பா

c)

வஞ்சிப்பா

5.

சீவகசிந்தாமணியின் வேறு பெயர் என்ன?

a)

மணநூல்

b)

நீலகேசி

c)

குடிமக்கள் காப்பியம்

6.

சீவகனின் தந்தை பெயர் என்ன?

a)

தசரதன்

b)

தத்தன்

c)

சச்சந்தன்

7.

சீவகனின் நாட்டில் ஓடும் நதியின் பெயர் என்ன?

a)

காவேரி

b)

சரை

c)

பரணி

8.

விசயை தன் குழந்தையை எங்கு ஈன்றெடுத்தாள்?

a)

ஆசிரமம்

b)

அரண்மனை

c)

சுடுகாடு

9.

சீவகன் எத்தனைப் பெண்களை மணந்தால்?

a)

6

b)

8

c)

7

10.

உழத்தியர் உழவர்களுக்கு குடிக்க எதைக் குடித்தனர்?

a)

இளநீர்

b)

மது

c)

மோர்