NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுல்லைப்பாட்டு- 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தெருக்கள் ஒன்று கூடும் சந்திப்பில் எவை காவலாக நிற்கின்றன?
a)
யானை
b)
வீரர்கள்
c)
பாகன்
2.
தோன்றி பூக்கள் என்ன நேரத்தில் இருக்கும்?
a)
குருதி
b)
மஞ்சள்
c)
வெள்ளை
3.
அரண்கள் எத்தனை வகைப்படும்?
a)
41
b)
12
c)
4
4.
கடல் நீரை முகந்து கொண்டு விஸ்வரூபம் எடுத்தது எது?
a)
காற்று
b)
மேகம்
c)
அலை
5.
பாசறையில் பணிபுரியும் மகளிர் தம் கச்சில் எதை சேர்த்து கட்டியிருந்தனர்?
a)
ஈட்டி
b)
அரிவாள்
c)
வாள்
6.
விரைந்து செல்லும் குதிரையை எவ்வாறு அழைப்பர்?
a)
ஊது கொம்பு
b)
வளை
c)
பகழி
7.
மெய்ப்பாட்டாலன்றி நாவால் மொழி பேசாதவர்கள் யார்?
a)
அமைச்சர்
b)
யவனர்கள்
c)
பெண்கள்
8.
இரவிலும் நேரத்தை சரியாக அளந்து கூறியவர்களை எவ்வாறு அழைத்தனர்?
a)
நாழிகர்
b)
மூதாளர்
c)
பொய்யா மாக்கள்
9.
கல்லாத இளைஞர்கள் யானைகளை பயிற்றுவிப்பதற்காக என்ன மொழிகளை சொன்னார்?
a)
பிரஞ்சு
b)
சமஸ்கிருதம்
c)
வடமொழி
10.
கார்காலம் என்றால் எவ்வகை காலம்?
a)
மழை
b)
குளிர்
c)
கோடை
Reset
