NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கிய வரலாறு-II
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொல்காப்பியத்திற்கான மூல நூல் எது?
a)
அகத்தியம்
b)
பரிபாடல்
c)
இந்திரகாளியம்
2.
தமிழின் மிகப் பழமையான நூல் எது?
a)
அகத்தியம்
b)
தொல்காப்பியம்
c)
வீரசோழியம்
3.
பாண்டிய நாடு எத்தனை ஆண்டுகள் வறுமைக்காளானது?
a)
15
b)
8
c)
12
4.
இறையனார் களவியல் நூலுக்கு எத்தனைப் பேர் உரை எழுதினர்?
a)
100
b)
99
c)
88
5.
மூன்று சங்கங்கள் இருந்ததற்கான சான்று கூறும் நூல் எது?
a)
அகத்தியம்
b)
பரிபாடல்
c)
இறையனார் களவியல் உரை
6.
தொல்காப்பியம் யாருடைய அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது?
a)
அதங்கோட்டாசான்
b)
பாண்டியன்
c)
பல்லவன்
7.
பாண்டிய நாட்டில் பாயும் ஆறு எது?
a)
பொன்னி
b)
வைகை
c)
கங்கை
8.
இரண்டாவது சங்கம் இருந்த இடம் எது?
a)
தென்மதுரை
b)
மதுரை
c)
கபாடபுரம்
9.
இளங்கோ அடிகள் இயற்றிய நூலின் பெயர் என்ன?
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
c)
நீலகேசக
10.
கடைச் சங்கத்தின் சங்க உறுப்பினர்கள் எத்தனைப் பேர்?
a)
48
b)
49
c)
59
Reset
