NEW
Font size
Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 15
Worksheet time: 11mins
முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
பூங்குன்றனார்
நப்பூதனார்
நக்கீரர்
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை கொண்டது?
301
101
103
முல்லைப்பாட்டு எப்பாவகையில் பாடப்பட்டுள்ளது?
வெண்பா
வஞ்சிப்பா
ஆசிரியப்பா
முல்லைத் திணையின் பெரும்பொழுது எது?
இளவேனில்
கார்காலம்
முதுவேனில்
முல்லைத் திணையின் சிறுபொழுது எது?
ஏற்பாடு
மாலைப் பொழுது
வைகறை
முல்லைப்பாட்டின் வேறு பெயர் என்ன?
முல்லைத்திணை
நெஞ்சாற்றுப்படை
பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு எத்திணையைச் சார்ந்தது?
புறத்திணை
அகத்திணை
அகமும் புறமும் கலந்தது
மல்லைத் திணையின் உரிப்பொருள் என்ன?
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
நற்சொல் கேட்டல்
காரணம் கேட்டல்
தலைவனைக் கேட்டல்
இன்னே வருகுவர் தாயர் - யார் கூற்று?
தோழிகூற்று
இடையர் குலப் பெண் கூற்று
முதுபெண்டிர் கூற்று
புறநானூறு எட்டா வகையில் பாடப்பட்டது?
வஞ்சிப்பா
கலிப்பா
அகவற்பா
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் எது?
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
அருங்கடி பொருள் தருக
காவலற்ற
மிகுந்த காவல்
பாதுகாப்பு
இன்குளகு பொருள் என்ன?
வேங்கைமரம்
அதிமதுரத்தழை
வேப்பந்தழை
மத்திகை பொருள் தருக.
மாடு அடிக்கும் கோள்
குதிரை சவுக்கு
யானையை விரட்டும் குச்சி
