WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 18mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
ட
b)
ஆ
c)
உ
d)
க்
2.
மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
ட
b)
ஆ
c)
உ
d)
க்
3.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
11
b)
12
c)
4
d)
9
4.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
11
c)
18
d)
15
5.
வல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
க, ச, ட, த, ப, ற
b)
ங, ஞ, ண, ந, ம, ன
c)
ய, ர, ல, வ, ழ, ள
6.
"கட்டம்"
இதில் வல்லின உயிர்மெய் எழுத்தைத் தேர்ந்தெடு
a)
க, ட
b)
ட்
c)
ம்
7.
"கட்டணம்"
இதில் வல்லின உயிர்மெய் எழுத்தைத் தேர்ந்தெடு
a)
க, ட
b)
ட்
c)
ம்
d)
க, ண
8.
"காகம்"
இதில் மெய் எழுத்தைத் தேர்ந்தெடு
a)
கா
b)
க
c)
கா, க
d)
ம்
9.
" அம்மா" என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்து என்ன?
a)
ஆ
b)
மா
c)
ம்
d)
அ
10.
உயிர் குறில் எழுத்துக்கள் என்ன?
a)
ஊ
b)
இ
c)
எ
d)
ஆ
100 %
